செங்கல்பட்டு கிளை

img

மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு கிளை

மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு கிளையின் மூத்த தோழர் ஆர்.ராஜலட்சுமி உடல் நலம் குன்றியுள்ளார்.வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் அவரை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.